Mael Veettu Kaattru Abishega Kaattru மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று
மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று
Lyrics
மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று
தேசத்தில் வீச வேண்டுமே
என் (எம்) சபைகலெல்லாம்
நிரம்ப வேண்டுமே – 2
ஊற்றுமே இன்று ஊற்றுமே
ஒரு மகிமையான பின்மாரியை – 2
நான் நிரம்பி வழிய நிரம்பி வழிய ஊற்றுமே
என்னை அபிஷேக நதியாக மாற்றுமே – 2
1. நான் பேசும் பாஷை பட்டணத்தார் காதில்
தேவா உம் மகத்துவமாய் கேட்கவே – 2
இரட்சிப்பின் (எழுப்புதலின்) வாசம் பட்டணத்தில்
வீச தேவா உம் ஆவியை ஊற்றுமே – 2
2. ஸ்தேவானைப் போல தைரியமாய் நின்று
தேசங்களில் சத்தியத்தை பேசவே – 2
சுவிசேஷ தடையை தேசத்தில் உடைக்க தேவா
உம் ஆவியை ஊற்றுமே – 2
3. அபிஷேகம் பெற்ற (கொண்பு தரிசனம் பெற்ற (கொண்ட)
வாலிப சந்ததி வேண்டுமே (எழும்பவே) – 2
சபைகளில் எல்லாம் வாலிபர் மேலே
தேவா உம் ஆவியை ஊற்றுமே – 2
Details
- Numeric ID
- 3883
- Song ID
- mael-veettu-kaattru-abishega-kaattru-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open