Maenmai Paaratuvaen மேன்மை பாராட்டு

மேன்மை பாராட்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

மேன்மை பாராட்டுவேன் நான் மேன்மை பாராட்டவேனே – 2 இயேசுவின் அன்பினையே மேன்மை பாராட்டுவேன் – என் இயேசுவின் அன்பினையே மேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மை சிலுவை எந்தன் அடைக்கலம் – 2 ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான் சிலுவையில் அரையுண்டேன் – இனி நானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான் சிலுவையை சுமந்திடுவேன் – இனி இயேசுவின் மகிமைக்காய் நானே என்றும் பாடுகள் சகித்திடுவேன் – சிலுவை எந்தன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4281
Song ID
maenmai-paaratuvaen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0