Magibanai Anuthiname மகிபனையே அனுதினமே

மகிபனையே அனுதினமே
Unknown
Lyrics

Lyrics

மகிபனையே அனுதினமே மகிழ்வுடனே துதித்திடுவேன் – தினம் 1. என்னை அன்பில் இணைத்திடவே கண்டிப்பா உருவாகுமுன்னே ஜோதியாய் தேவ மகிமையை பெறவே தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் — மகிபனையே 2. தூதராலும் செய்யவொண்ணா தூய பணியை அற்புதமாய் தோசியாலும் செய்திட கிருபை தூயன் கிறிஸ்து தந்தனரே — மகிபனையே 3. அழைத்தாரே சுவிஷேசத்தினால் அடைய தேவ சாயலதை பயத்துடனே பரிசுத்தமதையே பாரினில் பூரணமாக்கிடுவோம் — மகிபனையே 4. ஆவலுடனே காத்திருந்தேன் சேவை புரிவோம் இயேசுவுக்காய் ஆசை இயேசு மணவாளன் வருவார் சீயோனில் என்னை சேர்த்திடவே — மகிபனையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3516
Song ID
magibanai-anuthiname-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0