Magilnthu Paaduvaen Songs Lyrics மகிழ்ந்து பாடுவேன் ஏசையா
ஏசையா
Lyrics
மகிழ்ந்து பாடுவேன் ஏசையா
புகழ்ந்து பாடுவேன் உம்மை தானே
அல்லேலூயா அல்லேலூயா
துதித்து கொண்டாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
மகிழ்ந்து கொண்டாடிடுவேன்
கடந்த நாட்கள் கரம்பிடித்து
கழுகு போல சுமந்து வந்தீர்
தாயின் மேலாய் தேற்றி அணைத்து
கண்மணி போல் காத்ததாலே
ஆண்டு முழுதும் கர்த்தர் கரத்தில்
அர்ப்பணித்து வாழ்ந்திடுவோம்
ஆவியின் அனலாய் மாற்றிடுவீர்
அருள் மாரி என்றும் ஊற்றிடுவீர்
உன்னை என்றும் யந்திரமாய்
மலைகளை நீ நொறுக்கிடுவாய்
ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
மேன்மையடைந்து களித்திடுவாய்
தேவ மகிமை இறங்கிடுதே
தேவ சாயல் அடைந்திடவே
தேவ தூதர் முழங்கிடவே
சீயோனில் என்றும் வாழ்ந்திடுவோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2646
- Song ID
- magilnthu-paaduvaen-songs-lyrics-ppt-chords
- Views
- 17
- Downloads
- 1