Magilvom Yesuvil Magilvom மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம்

மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம்
Unknown
Lyrics

Lyrics

மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன் மகிமை யுற்றுமே மகிழ்வோம் அனுபல்லவி மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிமையில் மகிழ – மகிழ் சரணங்கள் 1. வானில் யாவரும் மகிழ – இயேசு வாருமே என்றுமே பகர மாறுவோர்க்கொரு சிகரம் – மன தாரத் தற்பனதருள மகிமை, கனமும், மகிமையில் மிகவும் மகிழ – மகிழ் 2. சுத்த ஜீவனுடைய – தேவ புத்திரர் துலங்கிடவே சர்வ சிருஷ்டிகளுடைய – மகா கர்மங்கள் அகன்றகல மகிழும் தினமும், மகிபரின் தினமும் வரவே – மகிழ் 3. அடிமையானவர் கூடி – பரன் அளித்த பொன் முடி சூடி ஆயிரமாண்டுகளாகக் கடன் மாறியே அரசாள் மயிலும், குயிலும் ஆடும் புலியுடன் வாழ – மகிழ் 4. வானம் பூமியுமகல – நவ வானம் பூவுமே நிகழ சாபம் பாவமும் சகல – கடும் ரோக மோடியே விலக சுகமும், ஜெபமும், சகலரும் சகித்து மகிழ – மகிழ் 5. பொன்னால் வீதிகளுடைய – அரும் சொல்லால் உரைப்பதற்கரிய மின்னும் வச்சிர வொளியே – நரர் கண்டு களித்திடு மகலே கண்ணீர் கவலையும் நண்ணா நகரில் மகிழ – மகிழ் 6. பளிங்கு போல் ஜீவ நதியே – இரு கரையும் ஜீவனின் மரமே பசியும் தாகமுமில்லையே – அங்கு புசிக்க ஜீவனின் கனியே புசிப்போம், ருசிப்போம் இயேசுவில் நித்தியம் மகிழ – மகிழ் 7. சுத்த ஆவியும் சுதனும் – செய்த மீட்பின் செயலைப் பரனும் மற்றும் தூதர் கணமும் அங்கு உற்று உள்ளம் மகிழ போற்றிப் புகழ்வோம், தூதர் செயலில் மகிழ – மகிழ்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3499
Song ID
magilvom-yesuvil-magilvom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0