Magimaikum Ganathirkum மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே

மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே

Lyrics

மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே மங்காத புகழை உடையவரே நிரந்தர அதிகாரம் உள்ளவரே நித்தியமாய் எங்களை ஆள்பவரே ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜா ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே பெரிய காரியங்கள் செய்பவரே சகல அதிகாரம் உள்ளவரே சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியே மகத்துவும் மாட்சிமை உடையவரே கிருபையின் ஐசுவரிய சம்பன்னரே மரணத்தை ஜெயித்த மன்னவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7031
Song ID
magimaikum-ganathirkum
Views
0
Downloads
0