Magimaiyil Piravesikka மகிமையில் பிரவேசிக்க காலம்

மகிமையில் பிரவேசிக்க காலம்
Unknown
Lyrics

Lyrics

மகிமையில் பிரவேசிக்க காலம் நெருங்கியது இயேசுவின் வருகையும் அது சீக்கிரமானது -2 ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் நம் இயேசுவின் வருகைக்காக தினந்தோறும் பரிசுத்தமாய் வாழ்ந்து காத்திருப்போம் கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம் இயேசு அன்று சொன்னார் அது எல்லாம் இப்போ நம் கண்முன் நடந்து வருகின்றது-2 பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும் யுத்தசெய்திகளும் கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில் அன்றே இயேசு சொன்னார் ஜனத்திற்க்கு விரோதமாய் ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் எழும்பும் காலம் இது பஞ்சங்களும் கலக்கங்களும் நடந்து வருகிறது -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3509
Song ID
magimaiyil-piravesikka-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0