Magimayana Thangapa Abishegam மகிமையான அபிஷேகம் தாங்கப்பா

மகிமையான அபிஷேகம் தாங்கப்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

மகிமையான அபிஷேகம் தாங்கப்பா இந்த உலக மேன்மை குப்பைகள் வேண்டாமப்பா 1. அழிந்திடும் அழித்திடும் ஆடம்பரங்கள் எனக்கு வேண்டாம்பா அழியாத உங்களின் மகிமை பிரசன்னம் எனக்கு போதும்பா 2. பாதியில பறிபோகும் பதவி பட்டங்கள் எனக்கு வேண்டாம்பா பரிசுத்த சமுகத்தில பணிந்து தொழுதிடும் பாத்திரம் போதும்பா 3. எலியா போகும்போது எலிசா பார்த்ததனால் அபிஷேகம் கிடைச்சது நாகமானின் பின்னால் ஓடிய கேயாசிக்கு குஷ்டரோகம் பிடிச்சது 4. ஆடம்பரமாய் வாழ்ந்து வந்த ஐசுவரியவான் அக்கினியின் நடுவில அவன் வீட்டு வாசலில இருந்த லாசரு ஆபிரகாம் மடியில 5. காசு மேல ஆசைபட்டு காட்டி கொடுத்த யூதாஸ் இதயம் வேண்டாம்பா காசு இரண்டு போட்டு உங்க மனச கவர்ந்த இதயம் தாங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7173
Song ID
magimayana-thangapa-abishegam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open