Magizhchiyodae Avar Sannithi மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
Unknown
PPT
Lyrics

Lyrics

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே ஆனந்த சத்தத்தோடே ஆராதனை கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி கெம்பீரமாய் துதித்திடுவோம் கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம் செய்த நன்மையை (கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில் நேச கரம் கொண்டு காத்தீரையா சொன்னதை செய்து முடிக்கும் வரையில் உன்னை மறவேன் என்றீரையா உம் கிருபை விலாகததே வாக்கும் மாறாததே . 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றை ஆயத்தம் செய்து வைத்தீரையா அநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையா உம் கிருபை விலாகததே வாக்கும் மாறாததே 3 ஆதி அன்பை முற்றும் மறந்து தூரமாக சென்றேனையா தேடி வந்து வாக்கு (கள்) தந்து மறுபடி வாழ செய்தீரையா உம் கிருபை விலாகததே வாக்கும் மாறாததே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7879
Song ID
magizhchiyodae-avar-sannithi-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open