Magizhndhirungal Magizhndhirungal மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
Unknown
Lyrics

Lyrics

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2) இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2 எல்லைகளை விரிவாக்குவார் தொல்லைகள் போக்கிடுவார் (2) எல்லாமே நமக்கு தந்திடுவார் இனி தோல்வியில்லை தோல்வியில்லை வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள் துயரங்களை நீக்கிடுவார் காயங்கள் ஆற்றிடுவார் (2) பயங்களை போக்கி நடத்திடுவார் இனி தோல்வியில்லை தோல்வியில்லை வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள் ஆசிகளை பொழிந்திடுவார் சந்தோஷம் தந்திடுவார் (2) கரங்களைப் பிடித்து நடத்திடுவார் இனி தோல்வியில்லை தோல்வியில்லை வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3501
Song ID
magizhndhirungal-magizhndhirungal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0