Magizhndhu Kondaduven மகிழ்ந்து கொண்டாடுவேன்

மகிழ்ந்து கொண்டாடுவேன்
Unknown
Lyrics

Lyrics

மகிழ்ந்து கொண்டாடுவேன் மகிழ்ந்து கொண்டாடுவேன் ஆடிப் பாடுவேன், ஆடிப் பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Verse 1 நீர் என் யெகோவா ரஃபா சுகம் தரும் தெய்வம் உந்தன் தழும்புகளால் சுகமானேன் எந்தன் பெலவீனமும் என்னில் இல்லை அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன் அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Verse 2 நீர் என் யெகோவா யீரே என் தேவைகளை சந்திப்பவர் உந்தன் ஐசுவரியத்தின்படியே என் குறைவுகளை நிறைவாக்கினீர் …அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன் Verse 3 சர்வ வல்லவர் எல்ஷடாய் மிகவும் அதிகமானவர் நினைப்பதற்கும் மேலாய் அதிகம் கொடுப்பவர் …அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன் Verse 4 ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன் பரிபூரணத்தை நான் அடைகிறேன் நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு எந்த குறைவும் இல்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
348
Song ID
magizhndhu-kondaduven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0