Magizhthiduven Naan Kartharukul P…

மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
Unknown
PPT
Lyrics

Lyrics

மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூறுவேன் என் தேவனுக்குள் மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூறுவேன் என் தேவனுக்குள் இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமென் அல்லேலூயா 1. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சை செடியில் பழம் இல்லாமல் போனாலும் மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூறுவேன் என் தேவனுக்குள் இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமென் 2. ஒலிவ மரத்தில் பலனற்று போனாலும் வயல்களில் தானியம் விளையாமற் போனாலும் மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூறுவேன் என் தேவனுக்குள் இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமென் 3. கிடையில் மந்தைகள் முதலற்று போனாலும் தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும் மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூறுவேன் என் தேவனுக்குள் இரட்சிப்பின் தேவனுக்குள் மகிழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4726
Song ID
magizhthiduven-naan-kartharukul-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open