Maha Maha Periyathu Um மகா …

மகா மகா பெரியது உம்

Lyrics

மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொருநாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை மிகக்கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்துவிட்டேன் உம் கரத்தில் கொள்ளை நோய் விலகனும் ஜனங்கள் வாழனும் உம் நாமம் உயரனுமே உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதையா பெலவீனங்களை குறித்து பரிதபிக்கும் மிகப் பெரிய பிரதான ஆசாரியரே ஏற்ற வேளை உதவிசெய்யும் கிருபையை நான் நம்பியே கிருபாசனம் வந்து நிற்கிறேன் கிழக்கு மேற்கு உள்ள தூரம் குற்றங்கள் அகற்றுகின்ற கிருபையுள்ள நல்ல தகப்பனே பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு கிருபை உயர்ந்தது திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள்மேல் மனதுருகும் நல்ல தகப்பனே பஞ்சத்திலே பசியாற்ற நோயிலிருந்து காப்பாற்ற நோக்கமாய் இருப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
949
Song ID
maha-maha-periyathu-songs-lyrics-chords-ppt-fr-berchmans-jebathotta-jeyageethangal
Views
14
Downloads
3
Source
Open