Mahimain Devane Enthan மகிமையின் தேவனே எந்தன்

மகிமையின் தேவனே எந்தன்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. மகிமையின் தேவனே – எந்தன் மகத்துவ ராஜனே – உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாமமே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே 2. மரணத்தை வென்றவர் – இன்றும் உயிரோடிருப்பவர் – தூய ஆவியினால் என்னை நிரப்பியவர் இன்றும் அற்புதங்கள் செய்கிறவர் வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாமமே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4720
Song ID
mahimain-devane-enthan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open