Makanae Un Negnsenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ
Unknown
Lyrics

Lyrics

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன் இது பாராயோ? 1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே - பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே 2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே 3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? 4. உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே 5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில் உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2405
Song ID
makanae-un-negnsenakku-thaaraayoe-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0