Makaththuvamaanavarae Maatchimai மகத்துவமானவரே மாட்சிமையானவரே
மகத்துவமானவரே மாட்சிமையானவரே
Lyrics
மகத்துவமானவரே மாட்சிமையானவரே
மகிமையானவரே ஆராதனை -2
பெரியவர் பெரியவர் நீர் வல்லவர் வல்லவர் நீர் உன்னதர் உன்னதர் நீர் ராஜாதி ராஜா
1. சகலமும் படைத்தவரே சர்வ சிருஷ்டிகரே
சகலமும் ஆள்பவரே சர்வ வல்லவரே -2
2. பெலனற்ற நேரத்தில் பெலன் தந்தீரே
வியாதியின் நேரத்தில் அற்புதம் செய்தீரே
Details
- Numeric ID
- 7174
- Song ID
- makaththuvamaanavarae-maatchimai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open