Makimai Makimai Makimai மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே

மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே
Unknown
PPT
Lyrics

Lyrics

மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே விண்ணிலும் மண்ணிலும் உன்னதர் இயேசுவுக்கே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மகிமை (2) 1. மாறாதவர் வாக்கும் மாறாதவர் இயேசு நேற்று இன்று நாளை என்றும் மாறாதவர் அவர் எந்தன் தந்தை நான் அவர் பிள்ளை இயேசு என்றென்றும் மாறாதவர் 2. வாழ்த்திடுவோம் நாம் வணங்கிடுவோம் நம் ஜீவிய காலமெல்லாம் மாதேவன் இயேசு நாமம் மகிமை ஒன்றே நம் வாழ்வின் மகத்துவமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8146
Song ID
makimai-makimai-makimai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open