Lyrics
மகிமை மறுரூப மலையின் மகிமை
இனிமை தேவனின்
சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே-மகிமை
நிறைவாக இறங்கட்டுமே
சாலமோன் ஆலயத்தை அன்று
நிரப்பிய
உம் மகிமை உள்ளமாம் ஆலயத்தை
நிரப்ப அழைக்கிறோம் ஆவலோடு
மோசேயின் ஜெபம் கேட்டு அன்று
காண்பித்த உம் மகிமை ஏங்கிடும்
எங்களையும் சூழ்ந்து நிரப்பட்டும்
இப்பொழுதே
சூரியன் மகிமையிலும் மா பெரிதன உம் மகிமை
மண்பாண்டம் பொக்கிஷமாய்
ஜொலிக்க ஊற்றிடும் எங்கள் மீது
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4715
- Song ID
- makimai-marurupa-malaiyin-makimai-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0