Malaigal Vilagi Ponalum மலைக…

மலைகள் விலகிப்போனாலும்

Lyrics

மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யெகோவா நிசி எந்தன் ஜெயமானவர் யெகோவா ஷம்மா என்னோடு இருப்பார் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யெகோவா ராப்பா எந்தன் சுகமானவர் யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
967
Song ID
malaigal-vilagi-ponalum-song-lyrics-chords-ppt-aft-songs
Views
15
Downloads
4
Source
Open