Malaigal Vilagi Poonalum Bayamillaiye மலைகள் விலகி போனாலும் பயமில்லயே

மலைகள் விலகி போனாலும் பயமில்லயே

Lyrics

மலைகள் விலகி போனாலும் பயமில்லயே பர்வதங்கள் பெயர்ந்தாலும் சோர்வு இல்லயே நாம் ஆராதிக்கும் தேவன் நம்மோடு இருப்பதால் நம் வாழ்வில் பயம் (சோர்வு) இல்லயே 1. இயேசு நாமம் சொல்லுஉனக்கு விடுதலை இயேசு நாமம் சொல்லு உனக்கு சந்தோஷம் இயேசு நாமம் சொல்லு உனக்கு ஆறுதல் இயேசு இயேசு இயேசு நாமமே 2. உலகத்தின் இரட்சகர் இயேசு ஒருவரே பாவங்கள் மன்னிப்பவர் இயேசு ஒருவரே வியாதிகள் தீர்ப்பவர் இயேசு ஒருவரே ஜீவனுள்ள தேவன் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3100
Song ID
malaigal-vilagi-poonalum-bayamillaiyelyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open