Lyrics
மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை – 2
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே – 2
1. கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர் – 2
2. பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா – 2
Details
- Numeric ID
- 3486
- Song ID
- malaigal-vilaginaalum-maaradhu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0