Malaikal Vilakinaalum Parvathangal Peyarnthaalum மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும்

Lyrics

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாது என்று சொன்னவரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே (2) கடல் அலைகள் எலும்பினாலும் பெரும் காற்று வீசினாலும் இரையாதே என்று சொல்லும் என் இயேசு என் படகில் உண்டு அக்கினி சூளையின் நடுவே என்னை தூக்கி எறிந்திடடாலும் நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிக்க வல்லவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2681
Song ID
malaikal-vilakinaalum-parvathangal-peyarnthaalum-lyrics-song-chords-ppt
Views
19
Downloads
3
Source
Open