Lyrics
மலைபோல ஏறிப்போச்சு விலவாசி
இதுல மலச்சி போயி நிக்கிறான்
மனுஷன் முழுவாசி – 2
இயேசுவ விசுவாசி
இறங்குமையா விலவாசி
அரிசி வில இறங்கிப் போச்சு சந்தோஷம்
ஆனா பெட்ரோல் வில ஏறிப் போச்சு என்ன செல்ல – 2
மனுஷன் வில ஏறலையே புரியலையே – 2
இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு
தெரியலையே… புரியலையே – 2
– இயேசுவ
வேர்வை சிந்தி சம்பாதிக்கும்
பொருளெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
காற்றைப் போல மறையுதே – ஒரு
அடி எடுத்தா அடுத்த படி
தெரியலையே… புரியலையே – 2
இதற்கு மாற்றுபடி என்னவென்று
தெரியலையே… புரியலையே – 2
Details
- Numeric ID
- 249
- Song ID
- malaipola-eerippochchu-vilavaasi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0