Malaiyoram Veyilum Maalai மலையோர வெயிலும் மாலை

மலையோர வெயிலும் மாலை

Lyrics

மலையோர வெயிலும் மாலை மயங்கும் நேரத்தில் – 2 மணவாளன் இயேசு வந்தாராம் என் மகராசன் மணவாளன் இயேசு வந்தாராம் ஓ என்னை காண மணவாளன் இயேசு வந்தாராம் 1. கல்லு முள்ளு பாதையில காஞ்ச முள்ளு குத்தையில – 2 பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு என் அன்பு ராசன் – 2 பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு அவர் என்னை தூக்கி பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு 2. வனாந்திர பாதையில நா வரண்டு நான் போகையில – 2 தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன் கன்மலை நீருற்றானாரு – 2 3. அழுகையின் பாதையில அழுது நான் புலம்பையில – 2 அழாதே என்று சொன்னாரு என் அன்பு ராசன் வாழ வைப்பேன் என்று சொன்னாரு என் கண்ணுமணி வாழ வைப்பேன் என்று சொன்னாரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8329
Song ID
malaiyoram-veyilum-maalai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
3
Source
Open