Malarae Malarae Song Lyrics Songs மலரே மலரே வெள்ளி

மலரே மலரே வெள்ளி

Lyrics

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம் மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு 1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும் நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க 2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும் நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5488
Song ID
malarae-malarae
Views
0
Downloads
0