Mamari Palanaga மாமரி பாலனாக

மாமரி பாலனாக

Lyrics

மாமரி பாலனாக பெத்லேகம் ஊரினிலே இயேசு பிறந்தாரே தாழ்மையின் ரூபமாக ஆ! என்னுள்ளம் பொங்குதே அவர் அன்பை நினைக்கையிலே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் எனக்காய் பூமி வந்தார் 1) தூதர்கள் பாடினரே மேய்ப்பர்கள் வாழ்த்தினரே சாஸ்திரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தாரே 2) பூமியில் சமாதானம் மானுடர் மேல் பிரியமும் மகிழ்ந்து களிகூர்ந்திட இரட்சகர் இயேசு பிறந்தார் 3) இம்மானுவேலன் பிறந்தார் இரட்சகர் இயேசு உதித்தார் தீர்க்கர் வாக்குரைத்த வாக்கை நிறைவேற்றினார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1009
Song ID
mamari-palanaga-song-lyrics-chords-ppt
Views
16
Downloads
4
Source
Open