Manam Suthi Suthi Varuthu மனம்…

மனம் சுத்தி சுத்தி வருதே தானா

Lyrics

மனம் சுத்தி சுத்தி வருதே தானா இயேசு ராஜாவ இயேசு ராஜாவ நான் உம்மை விட்டு தூரம் போனா மனம் நல்லால்லே-3 மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி–(4) இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும் உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன் அதுவே எனக்கு அனுதின கீதம் தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன் அற்புதர் இயேசு எனக்குள் இருக்க அனுதினம் தேவையின் பயமெனக்கில்லை இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம் சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம் இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
799
Song ID
manam-suthi-suthi-varuthu
Views
7
Downloads
0
Source
Open