Maname Magilnthidu Thiname மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
Unknown
Lyrics
Lyrics
மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு
மா தேவனின் மகிமை வார்த்தையால்
நிறைந்து வளர்ந்துமே – தொடர்ந்து
என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
பரனின் நீதியால் – மகிழ்ந்து
தினமே ஆர்ப்பரிப்பாய்
ஆ அன்பதின் அகலம் ஆழமும்
உயரம் அறிந்துமே – அவரின்
செயலில் ஆர்ப்பரிப்பாய்
உன் தேவனே உனக்காய் யாவையும்
சிறப்பாய் செய்கின்றார் – அவரைத்
துதித்து ஆர்ப்பரிப்பாய்
Details
- Numeric ID
- 3480
- Song ID
- maname-magilnthidu-thiname-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0