Lyrics
கிருபை சூழ்ந்து கொள்ளும்
சிரசில் ஆசிர்வாதம் தங்கும்
உம் சமூகம் என் முன்பாய் செல்லும்
சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிறைவேறிடும்
மனமே நீ நிறைவோடு
மனதார புகழ்ந்து பாடு
சந்ததி பூமியில் பலத்திருக்கும்
செம்மையான வம்சமோ செழித்திருக்கும்
இருளதிலே வெளிச்சம் உதிக்கும்
மகிமையால் என் கொம்பு உயர்த்தப்படும்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம் தொனிக்கும்
இடைவிடாமல் தினம் ஆராதிக்கும்
திறப்பினிலே நிற்கும் ஜெபம் கேட்கும்
குறைவுகள் கிறிஸ்துவிற்குள் நிறைவேறிடும்
ஆலயத்தில் மகிழ்ச்சியால் நிலைதி திருக்கும்
அலங்கார வாசனை வீசச் செய்யும்
முதிர்வயதில் கனிகள் தரும்
பசுமையும் புஷ்டியும் மாயிருக்கும்
Details
- Numeric ID
- 502
- Song ID
- maname-nee-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0