Manamennum Kannaadiyil மனமென்னும் கண்ணாடியில் ஒரு

மனமென்னும் கண்ணாடியில் ஒரு
Unknown
PPT
Lyrics

Lyrics

மனமென்னும் கண்ணாடியில் ஒரு உருவம் தெரிகிறது மாற்றிட முடியவில்லை என்னால் மறக்கவும் முடியவில்லை 1. நாள்தோறும் என் ஜீவியத்தில் நல்லொரு நண்பனாக நீர் நன்றியால் நிறைந்து நான் என்றும் நித்தமும் புகழ்ந்திடுவேன் 2. ஜாமங்கள் யுகங்களாய் மாறும் உம் சந்நிதி வந்திடும்போது நன்மைகள் நினைத்திடுவேன் நான் நீர் மல்கும் கண்களுடன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7376
Song ID
manamennum-kannaadiyil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open