Manam Irangum Deivam Yesu மனமிரங்கும் தெய்வம் இயேசு

மனமிரங்கும் தெய்வம் இயேசு

Lyrics

மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா இன்றும் வாழ்கின்றார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் – மாமி கரத்தை பிடித்து தூக்கினார் காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் 2. குஷ்டரோகியை கண்டார் – இயேசு கரங்கள் நீட்டித் தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு – என்று சொல்லி சுகத்தைத் தந்தார் 3. நிமிர முடியாத கூனி -அன்று இயேசு அவளைக் கண்டார் கைகள் அவள் மேலே வைத்தார் – உடன் நிமிர்ந்து துதிக்கச் செய்தார் 4. பிறவிக் குருடன் பர்திமேயு அன்று இயேசுவே இரங்கும் என்றான் பார்வையடைந்து மகிழ்ந்தான் – உடன் இயேசு பின்னே நடந்தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
819
Song ID
manamirangum-deivam-yesu
Views
5
Downloads
0