Manamirangum Devane மனமிரங்கும் தேவனே

மனமிரங்கும் தேவனே

Lyrics

மனமிரங்கும் தேவனே மகிமையின் இராஜனே உம் சமுகம் போதுமே வேறென்ன வேண்டுமே உம் அன்பிலே நான் உருகினேன் உம்மை விட்டு நான் எங்கு போவேனோ என் கஷ்ட துக்கங்கள் நான் யாரிடம் சொல்வேன் கவலை கண்ணீரில் நான் யாரிடம் சொல்வேன் என் தோல்வி நேரத்தில் தோள் கொடுத்தீரே என் மரண படுக்கையில் என்னை சுக படுத்தினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
700
Song ID
manamirangum-devane
Views
12
Downloads
1
Source
Open