Manasin Ullae Oru Osai மனசின் உள்ளே ஓர் ஓசை Manase Giftson Durai

Giftson Durai

Lyrics

மனசின் உள்ளே ஒரு ஓசை பேசுதோ வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ மறந்திடு என்றும் மறக்க மறுக்குதோ இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ மனசே… மனசே மனசே மனசே மனசே அலையாதே மனசே சிதையாதே வாழ்க்கை என்பதிலே நிறைவேறா விருப்பம் ஆயிரம் இருக்கும் இமைக்கும் பொழுதினிலே நிலைமாறும் நிறைவேறும் ராஜாவின் மடியில் விளையாடும் அழகு செல்லப்பிள்ளை எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு காத்திருந்த நேரம் மாறி பூக்கும் நேரம் வரும் நீ பூத்து காய்த்து கனிகொடுத்து வாழ்க்கை மாறிவிடும் உன்னை பார்த்து நகைத்த உறவுகள் எல்லாம் மீண்டும் கூட வரும் நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன் என்று ஊரே பேரு சொல்லும் மனசே அலையாதே மனசே கலங்காதே மனசே திகையாதே மனசே சிதறாதே மனசே மனசே அலையாதே மனசே மனசே சிதையாதே மனசே மனசே கலங்காதே மனசே மனசே சிதையாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3512
Song ID
manasin-ullae-oru-osai-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open