Manathurugum Deivam Neer மனதுருகும் தெய்வம் நீர் அல்லவா

மனதுருகும் தெய்வம் நீர் அல்லவா
Unknown
PPT
Lyrics

Lyrics

மனதுருகும் தெய்வம் நீர் அல்லவா மனமிரங்கி என்னை குணமாக்கிடும்-2 குணமாக்கிடும் குணமாக்கிடும் முற்றுமாய் என்னை குணமாக்கிடும்-2 1. எத்தனை காலம் தான் வேதனையை நான் சுமப்பேன் ஐயா -2 உம் வார்த்தையாலே குணமாக்கிடும் நான் சுகமாவேனே -2 2. தாங்கிடும் சக்தி எனக்கில்லையே தயவாய் இரங்கும் ஐயா உம் இரத்தத்தாலே குணமாக்கி நான் சுகமாவேனே 3. யாரிடம் செல்வேன் பெலனடைய நீரின்றி யாருமில்லை உம் பெலத்தாலே இடைக்கட்டிடும் நான் பெலனடைவேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7375
Song ID
manathurugum-deivam-neer-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open