Manavalanakiya Iyesu மணவாளனாகிய இயேசு

மணவாளனாகிய இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

மணவாளனாகிய இயேசு தூதர்களோடு வருவார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுபவர் சீக்கிரம் வருகிறார் அந்த பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ஆனந்தம் ஆனந்தமே எனக்கு மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார் ஆயிரம் வருஷம் ஆட்சி செய்கிறவர் சீக்கிரம் வருகிறார் அந்த பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ஆனந்தம் ஆனந்தமே எனக்கு மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார் உன்னை அழைக்க சீக்கிரம் வருவார் ஆயத்தம் ஆகிடு நீ நம்மை அழைக்க சீக்கிரம் வருவார் ஆயத்தம் ஆகிடுவோம் பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ஆனந்தம் ஆனந்தமே எனக்கு மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8270
Song ID
manavalanakiya-iyesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open