Manavazhvu Puvi Vazhvinil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

Lyrics

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு துணைபிரியாது தோகையிம்மாது சுப மண மகளிவர் இதுபோது மணமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது-நல்ல ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண அலங்காரா தேவ குமாரா திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா-நல்ல குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்து கொண்டாலது சமுசாரம் அடக்கமாச்சாரம் அன்பு உதாரம் இம்புவி தனில் மனைக்கலங்காரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
686
Song ID
manavazhvu-puvi-vazhvinil
Views
10
Downloads
2
Source
Open