Mangala Naan Poondidum Vaelaiyil

மங்கல நாண் பூண்டிடும் வேளையில்
Unknown
Lyrics

Lyrics

மங்கல நாண் பூண்டிடும் வேளையில் மங்கலனே உம்மை அழைக்கின்றோம் இம்மண வேளையில் எம்மணவாளனே வந்திங்கு ஆசீர் பொழிந்திடுமே உம்முன் நிலையில் தொடங்கும் இப்பந்தம் நிலை பெற்று என்றென்றும் ஓங்கிடவே முப்புரி நூலாய் குடும்பத்தின் தலையாய் இவர்களை நிதம் வழி நடத்திடுமே சத்திய தேவன் முன் கொடுத்திட்ட வாக்கினை பத்திரமாய் இவர் காத்திடவே நித்திய அன்பும் மகிழ்ச்சியும் பெருக உந்தனின் கிருபையை ஈந்திடுமே மங்கல நாண் பூண்டிடும் வேளையில் மங்கலனே உம்மை அழைக்கின்றோம் இம்மண வேளையில் எம்மணவாளனே வந்திங்கு ஆசீர் பொழிந்திடுமே உம்முன் நிலையில் தொடங்கும் இப்பந்தம் நிலை பெற்று என்றென்றும் ஓங்கிடவே முப்புரி நூலாய் குடும்பத்தின் தலையாய் இவர்களை நிதம் வழி நடத்திடுமே சத்திய தேவன் முன் கொடுத்திட்ட வாக்கினை பத்திரமாய் இவர் காத்திடவே நித்திய அன்பும் மகிழ்ச்சியும் பெருக உந்தனின் கிருபையை ஈந்திடுமே Mangala Naan Poondidum Vaelaiyil lyrics songs,Mangala Naan Poondidum Vaelaiyil song lyrics,Mangala Naan Poondidum Vaelaiyil Lyrics Song Chords PPT -மங்கல நாண் பூண்டிடும் வேளையில் mangkala nan poonditum velaiyil mangkalanE ummai azhaikkinrom immaNa velaiyil em maNavaLanE vanthingku aasir pozhinthitume ummun nilaiyil thotangkum ippantham nilai petru enrenrum oongkitave muppuri noolay kutumpaththin thalaiyay ivarkalai nitham vazhi nataththitume ...mangkala saththiya thevan mun kotuththitta vakkinai paththiramay ivar kaththitave niththiya anpum makizhssiyum peruka unthanin kirupaiyai eenthitume ...mangkala mangkala nan poonditum velaiyil mangkalanE ummai azhaikkinrom immaNa velaiyil em maNavaLanE vanthingku aasir pozhinthitume ummun nilaiyil thotangkum ippantham nilai petru enrenrum oongkitave muppuri noolay kutumpaththin thalaiyay ivarkalai nitham vazhi nataththitume ...mangkala saththiya thevan mun kotuththitta vakkinai paththiramay ivar kaththitave niththiya anpum makizhssiyum peruka unthanin kirupaiyai eenthitume ...mangkala TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
mangala-naan-poondidum-vaelaiyil-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open