Mangalam Jeyamangalam மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
Lyrics
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
எங்கும் ஒன்றாகவே
இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த
பிதாவுக்கும்
நல்ல கதியை மாந்தர்
நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன்
ஏசுநாதர்க்கும்.
சுத்திகரித்து நரர் சுக
உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த
ஆவிக்கும்.
இம்முறை முத்தொழில்
இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும்
திரியேக தேவனுக்கு.
Details
- Numeric ID
- 7108
- Song ID
- mangalam-jeyamangalam
- Views
- 0
- Downloads
- 0