Mangalam Satha Jeya மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
Lyrics
மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு மங்களம் சதா
1.அணைத்துக்காத்தவா உல கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா
2.யேசுநாயாகா எம் நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா
3.ஞானவாரியே திரு வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா
Details
- Numeric ID
- 7107
- Song ID
- mangalam-satha-jeya
- Views
- 1
- Downloads
- 1