Manitha Nee Manthaane மனிதா…

மனிதா நீ மண் தானே
Unknown
Lyrics

Lyrics

மனிதா நீ மண் தானே திரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா உன் பாவங்களெல்லாம் உதறிவிட்டு நேசரின் அன்பில் இளைப்பார வா சரணம் -1 நற்கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2 பரமபிதாவின் சித்தம்போல வாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2 சரணம் – 2 களத்தை விளக்கி நம் ஆண்டவர் கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2 அவியாத அக்கினியால் பதரையோ சுட்டெரிப்பார் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3474
Song ID
manitha-nee-manthaane-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0