Manitha Nee Vaalum மனிதா நீ வாழும் உலகம் பெரிது

மனிதா நீ வாழும் உலகம் பெரிது
Unknown
PPT
Lyrics

Lyrics

மனிதா நீ வாழும் உலகம் பெரிது புனிதமாய் வாழ்வதோ-அதில் மிக அரிது 1. இனிதான வாழ்வு இவ்வுலகம் தருமா இனிமேலும் அவை நாளும் உன்னோடு வருமா 2. அன்பாக பேசியே அனுதினம் பழகுமே வம்பாக யோசித்து உன்னை தினம் பழிக்குமே 3. சொந்தமும் பந்தமும் சந்தித்து நேசிக்குமே சந்தர்ப்பம் வரும் போது நிந்தித்து தூஷிக்குமே 4. சுற்றமும் நட்பும் சூழ்ந்துன்னை வாழ்த்துமே - முற்றும் இல்லாமல் அகன்றுன்னை தாழ்த்துமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7533
Song ID
manitha-nee-vaalum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open