Lyrics
மனிதனால நிறுத்த முடியுமா
இந்த அபிஷேகத்த
மனிதனாலே தடுக்க முடியுமா
முடியாது முடியாது – 2
இந்த அபிஷேகத்தை தடுக்க முடியாது – 2
இந்த அபிஷேகத்த
மனிதனால நிறுத்த முடியுமா
1. அக்னியின் அபிஷேகம்
அனல் மூட்டும் அபிஷேகம்
கொழுந்து விட்டு எரியும் அபிஷேகம்
எழுப்புதலின் அபிஷேகம் – 2
2. ஆவியின் அபிஷேகம்
ஆண்டவரின் அபிஷேகம்
மகிமையின் அபிஷேகம்
மாறாத அபிஷேகம் – 2
3. வல்லமையின் அபிஷேகம்
உன்னத அபிஷேகம்
வாக்குமாறா அபிஷேகம்
உருமாற்றும் அபிஷேகம் – 2
Details
- Numeric ID
- 255
- Song ID
- manithanala-nirutha-mutiyuma-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0