Mannaathi Mannane Unnatha ம…

மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே
Unknown
PPT
Lyrics

Lyrics

மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே மண்ணான என்னையே மறுரூபமாக்கினீர் 1. உந்தன் இரத்தம் சிந்தினீர் எந்தன் வாழ்வை மாற்றினீர் - என்னை உந்தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டீர் எந்த நாளும் போற்றுவேன் உந்தன் அன்பை என்றும் கூறிடுவேன் உம்மை வாழ்த்தி வணங்குவேன் 2. எந்தன் சோர்வு நேரத்தில் உந்தன் மார்பில் சாருவேன்-எந்தன் கைகள் தளர்ந்தாலும் பெலன் தந்தீர் கரம் நீட்டித் தூக்கினீர் கண்ணீர் யாவும் மாற்றினீர்-எந்த நாளும் உம்மைத் துதிப்பேன் ஆண்டவரே 3. நீரே எந்தன் நம்பிக்கை நீங்கா நித்தியக் கன்மலை எனக்கெதிராகப் பலர் பேசினாலும் உம்மை பற்றி வாழுவேன் உந்தன் சித்தம் செய்திடுவேன் உம் வேதம் சொல்லும் கட்டளையை கைக்கொள்ளுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7535
Song ID
mannaathi-mannane-unnatha-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open