Mannaathi Mannanukku Jeyahae மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே

மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே
Unknown
PPT
Lyrics

Lyrics

மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே மாறாத தேவனுக்கு ஜெயஹே கர்த்தாதி கர்த்தனுக்கு ஜெயஹே ராஜாதி ராஜனுக்கு ஜெயஹே ஜெயஹே ஓ ஜெயஹே ஜெயஹே ஓ ஜெயஹே – 2 என்னை வாழ வைக்கும் தேவனுக்கு ஜெயஹே என்னை நடத்துகின்ற தேவனுக்கு ஜெயஹே 1. இந்தியாவின் தேவனுக்கு ஜெய ஹே இலங்கையாளும் தேவனுக்கு ஜேயஹே அமெரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே ஆப்பிரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே 2. என்னையாளும் தேவனுக்கு ஜெயஹே உன்னயாளும் தேவனுக்கு ஜெய ஹே நம்மையாளும் தேவனுக்கு ஜெய ஹே அகிலம் ஆளும் தேவனுக்கு ஜெயஹே 3. பறவைகளின் தேவனுக்கு ஜெயஹே பிராணிகள் தேவனுக்கு ஜெயஹே மீன்களின் தேவனுக்கு ஜெயஹே விண்சுடர்களின் தேவனுக்கு ஜெயஹே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8315
Song ID
mannaathi-mannanukku-jeyahae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open