Mannan Piranthar மன்னாதி மன்னன் பிறந்தார்

மன்னாதி மன்னன் பிறந்தார்

Lyrics

மன்னாதி மன்னன் பிறந்தார், மானிட கோலம் எடுத்தே, மாட்டுக் கொட்டிலில் பிறந்தார், மரியின் மகாவாகவே -(2) விண்சேனை கூடி விமலனை வாழ்த்தி, விண்ணிலோர் பண்பாடவே -(2) வியபுற்ற இடையர் விமலனை காண, விரைந்தனர் மாட்டடைக்கே -(2) வானனையாயும் ஞானியர் மூவர், வானிலோர் மின் காணவே -(2) வல்லவன் பிறந்தார் என்றே மகிழ்ந்தே, வந்தனர் மாட்டடைக்கே -(2) பாலன் அற்புதன் இயேசு உதித்தார், பாவியின் பாவம் தீர்க்கவே -(2) மாமரி சுதனாய் தொழுவின் முன்னணையில், ஏழையாய் அவதரித்தார் -(2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3267
Song ID
mannan-piranthar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1