Mannan Yesu Varugirar மன்னன்…

மன்னன் இயேசு வருகின்றார்
Unknown
PPT
Lyrics

Lyrics

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு அல்லேலூயா! ஆனந்தமே! ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2) 1. மகிமையானவர் மறுரூபமானவர் கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம் லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் 2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே இரத்தினங்களும் இளநீலமும் படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே 3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார் வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4757
Song ID
mannan-yesu-varugirar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open