MANNANA MANITHAN ENNAI மண்ணான மனிதன் என்னை

மண்ணான மனிதன் என்னை

Lyrics

மண்ணான மனிதன் என்னை கண்ணோக்கி பார்த்தீரையா துதிப்பேன் உம்மைப் புகழ்வேன் என் ஆயுள் நாளெல்லாம் ஸ்தோத்திரம் இயேசுவே உம்மைப் பாடுவேன் என்றுமே காலை தோறும் புது கிருபை நாள் தோறும் தந்தீரையா என்னையும் நினைத்திடும் உம் பாசம் பெரியது துன்பங்கள் மறந்திடச் செய்தீர் கண்ணீர்ரை களிப்பாக்கினீர் என்ன நான் சொல்லுவேன் உம் மாறிடா நேசத்தை என் உள்ளமுமே மகிழும் என்றென்றும் உம்மை போற்றும் நல்லவர் நீர் வல்லவர் என்றும் என்னைக் காண்பவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
966
Song ID
mannana-manithan-ennai-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
10
Downloads
3
Source
Open