Mannavaru Porandhirukaru Ennai மன்னவரு பொறந்திருக்காரு

மன்னவரு பொறந்திருக்காரு
Unknown
PPT
Lyrics

Lyrics

மன்னவரு பொறந்திருக்காரு என்னை மீட்க வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லை இல்லா சந்தோஷமே (2) ஏழ்மை கோலமாய் மாட்டு தொழுவினில் மேசியா அவதரித்தார் (2) 1. அன்பில்லா உலகத்துல அன்பாக வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லை இல்லா சமாதானம் (2) 2. இருளில் வாழும் ஜனங்களுக்கு ஒளியாக வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லை இல்லா சமாதானம் (2) 3. நிலையில்லா உலகத்துல நிலையாக வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லை இல்லா சமாதானம் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7625
Song ID
mannavaru-porandhirukaru-ennai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open