Mannika Therinthavarae Manathurukam …

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்
Unknown
Lyrics

Lyrics

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணுக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா – 2 விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2 கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி) கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்) வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் – 2 ஆண்டவரே வாருமைய்யா – அன்பு முகம் காட்டுமையா – 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2 கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே) கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே) கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே – 2 கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா – 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2 மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா – 2 விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா – 2 இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3470
Song ID
mannika-therinthavarae-manathurukam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0