Mannikkanakkaay Um Paatham Amara மணிக்கணக்காய் உம் பாதம்

மணிக்கணக்காய் உம் பாதம்
Unknown
PPT
Lyrics

Lyrics

மணிக்கணக்காய் உம் பாதம் அமர வேண்டுமே என் மனம் திறந்து உம்மோடு பேச வேண்டுமே இயேசுவே இயேசுவே இயேசுவே என் இயேசுவே 1. பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே உம் பாதம் அமர்ந்திட வேண்டும் உம்மோடு உறவாட வேண்டும் உம் திட்டம் மறைந்திட வேண்டும் உம் சித்தம் செய்திட வேண்டும் 2. பொறுமையாக காத்திருக்க பெலம் வேண்டுமே உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே 3. எந்நாளும் உம்மை சார்ந்து வாழ வேண்டுமே உம்மாக வாழ்ந்து நானும் கனி தர வேண்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4734
Song ID
mannikkanakkaay-um-paatham-amara-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open